சடையப்பன் கோவில்
காத்து ,கருப்பு, பேய்,பிசாசு மற்றும் பயம் தூக்கமின்மை குழந்தைகள் நடு இரவில் பயந்து அலறுதல் பிரச்சினைக்கு முடிக்கயிறு கட்டப்படுகிறது.(ரூ2மட்டும்)
துஷ்டசக்திகள், பீடை, கண்திஷ்டியை போக்க பக்தர்கள் அனைவருக்கும் வேப்பிலை அடித்து ஆண்டவன் பூஜையில் வைத்து பூஜித்த பிரம்பால் இரண்டு அடி அடித்து! தலையில் கொட்டி! ஆசி வழங்குவது நடைமுறை. (பயப்படாதீங்க வலிக்காமல் மெதுவாகத்தான் அடிப்பார்கள்)
இக்கோவிலில் வினாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், கன்னிமார், கருப்பனசாமி, நவகிரக சன்னதிகளும் உள்ளது.
இக்கோயில் திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி சாலையில் முதல் ரயில்வே கேட் பஸ்டாப் அருகில் உள்ளது. (சங்கீதா தியேட்டர் எதிரில் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஓம் நமசிவாய