சென்னிமலை சுப்ரமண்யசுவாமி
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்!தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே 'கந்த சஷ்டி கவசம்' என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்!
இங்கு முருகன் பால முருகனாக காட்சி தருகிறார்.
இங்கு வள்ளி தெய்வானைக்கு தனி சன்னதி உள்ளது. தேவியர் இருவரும் பூர்வ ஜென்ம அவதாரமான அமிர்தவள்ளி சுந்தரவள்ளியாக அருள் பாளிக்கின்றனர்.
![]() |
சென்னிமலை சுப்ரமண்யர் |
![]() |
கந்தர், கடம்பர், இடும்பர் சன்நிதி |
![]() |
மலை அடிவாரம் |
![]() | ||
கந்தர் சந்நிதி |
![]() |
மலை பாதை |
![]() | |||||||||||||||
நாகதேவதை சந்நிதி |
![]() |
நாகதேவதை |
![]() | ||||||||
![]() |
மலை பாதை |
![]() |
தார் சாலை |
![]() |
குமாரசாமி சந்நிதி |
![]() |
மலை பாதையிலிருந்து கோவில் கோபுரம் |
![]() |
மலை பாதை, தார்சாலை சந்திப்பு |
![]() |
சித்தி விநாயகர் சந்நிதி |
![]() |
மலை பாதை |
![]() |
கோவில் முகப்பு |
![]() |
கோவில் முகப்பு தோற்றம் |
![]() |
கோவில் கோபுரம் |
![]() |
வள்ளி தெய்வானை சந்நிதி (அமுதவள்ளி, சுந்தரவள்ளி) |
![]() |
வள்ளி தெய்வானை சந்நிதி (அமுதவள்ளி, சுந்தரவள்ளி) |
![]() | |
வள்ளி தெய்வானை சந்நிதி வரலாறு |
![]() |
பின்நாக்கு சித்தர் கோவில் செல்லும் வழி |
![]() |
பின்நாக்கு சித்தர் கோவில் |
![]() |
பின்நாக்கு சித்தர் குகை |
![]() |
பின்நாக்கு சித்தர் வரலாறு |
![]() |
தன்னாசியப்பர் சந்நிதி |
![]() |
சிரவண முனிவர் சந்நிதி |
![]() |
சித்தர் பாதம் |
![]() |
சென்னிமலை சிவன் ஆலயம் |
![]() |
தட்சணாமூர்த்தி |
![]() |
சென்னிமலை சுற்றுவட்டாரம் |
![]() |
சித்தர் கோவிலில் இருந்து கோவில் கோபுரம் |
![]() |
கோவில் கிணறு |
![]() |
குரங்குகள் கூட்டம் |
![]() |
சென்னிமலை ஆண்டவர் |
அடியேன்...,
Ramasamy MD Acu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஓம் நமசிவாய